• A boat with beautiful sunset.
  • Tree in field with blue sky.
  • Amaizing sunrise moment

Monday, January 30, 2012

திருமணமாகாமலேயே விதவையானது - வெள்ளை ரோஜா

திருமணமாகாமலேயே விதவையானது - 
வெள்ளை ரோஜா
------------------------------------------------------------------------------------


... ஒரு சிட்டு குருவி ஒரு வெள்ளை ரோஜாவ காதலிச்சுதாம்...!

அது ரோஜாகிட்ட ' I LOVE YOU ' ன்னு சொல்லிச்சாம்...!

அதுக்கு ரோஜா சொல்லிச்சாம், நான் சிவப்பானதுக்கு அப்புறமா தான் உன்ன லவ் பண்ணுவேன்னு ...!

அப்போ அந்த குருவி ரோஜாவோட முள்ளில் தன்னோட உடம்பை குத்தி வந்த ரத்தத்த ரோஜா மேல தெளிச்சுதாம்...!

ரோஜா சிவப்பாயிட்டுதாம்...!

இப்போ ரோஜா சிட்டு குருவிய லவ் பண்ணிச்சாம்....!

ஆனால் குருவி தான் உயிரோட இல்லையாம்.... தன் ரத்தத்தை எல்லாம் ரோஜாமேல தெளிச்சுட்டு செத்துப் போய்டுச்சாம் .......!


நீதி : காதலிக்கும் பெண்ணின் ஆசைகளை எல்லாம் பூர்த்தி செய்ய முயன்றால் அது உங்கள் சாவில் தான் முடியும்